Kannukkul Nilavu Ringtones

57 ringtones matching "Kannukkul Nilavu". Here you can browse, listen and download Kannukkul Nilavu Ringtones for free. Best Kannukkul Nilavu Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Eoghan
115
சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமாமா சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமா-சிக்குமா சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமாமா சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமா-சிக்குமா சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி என் வீட்டில் எல்லா புறமும் உன் வாசம் ஏன் தந்தாய் என் வீட்டில் எல்லா புறமும் உன் வாசம் ஏன் தந்தாய் சில நேரம் யாரைக் கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய் என் கால்கள் தனியாக உன் பின்னே செல்கிறதே என் நெஞ்சம் துணியாக உன் வழியில் கிடக்கிறதே சூரியனை தின்ற மல்லிகையும் நீதான் வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீ தான் சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே அழகான தவறுகள் கூட நீ செய்ய பிடிக்கிறதே அறியாத குழந்தை போல என் மனது குதிக்கிறதே ஏதேதோ வேண்டும் என்று அடம் பிடித்து கேட்கிறதே பட்டியலை எழுது தருகிறேன் நானே ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை புன்னகைகள் சிந்தும் பொன்நகையும் நீதான் பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான்
23
@Liam
85
30
@Arevik
119

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.